நிந்தவூர் கடலில் வரலாறு கானாத மீன்கள்….!! அச்சத்தில் மக்கள்…?

நிந்தவூர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற அனைத்து கரைவலை தோணிகளுக்கும் அதிகளவிலான கீரி மீன்கள் பிடிபட்டமை குறிப்பிட்டத்தக்ககு.

ஒரு கூடை கீரீ மீன் சுமார் 7000/=, 8000/= ரூபாய்க்கு கரைவலைக்காறர்கள் விலைகூறி விற்றனர். பலரும் பலவாறு பார்க்கின்றனர் காரணம் இக்காலப்பகுதியில் இப்படி மீன்கள் பிடிபட்டாலும் இயற்கையின் சீற்றமா என மக்கள் அஞ்சும் நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகிறது





Share this article :

Web Desgin

Web Desgin

facebook

வௌிநாட்டுச் செய்திகள்

Web Desgin

Web Desgin
 
Copyright © 2013 - 2016 Sri Lanka Tamil News | Kalpitiya Voice 24 X 7. All rights reserved | Solution by: கற்பிட்டியின் குரல்